ARTIST: Aravid, Mithuna, Anitha Reddy, Santhanam, Cool-Suresh, Kottach, Santhanabharathy, Vanitha, Bhuvana and More
LYRIC: Srivijay-Rakavan
SINGERS: Haricharan,Mukesh,Harrish,Ragavera,Roshni, & Kanthini
MUSIC: Brunthan
RE-RECORDING: Sabesh-Murali
EDITER: Sutha
ART: Siva
CINEMATOGRAPHY: Paul Livingstone
STORY: S.Thangavel
DIRECTOR: ARAVIND
PRODUCTION EXECUTIVE: T.Panneer Selvam
PART-1
PART-2
PART-3
PART-4
PART-5
PART-6
PART-7
PART-8
சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆயுதமேந்தும் கல்லூரி மாணவனின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் காதல் பிசாசே. இந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கனடாவில் எடுக்கப்பட்டுள்ளன. ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் அரவிந்த். அவருக்கு ஜோடியாக மிதுனா, அனிதா ரெட்டி இருவரும் நடித்துள்ளனர். பிரதான நகைச்சுவை வேடத்தில் சந்தானம் கலக்கியுள்ளார். மேலும் கொட்டாச்சி, கூல் சுரெஷ், ஈஸ்டர், சந்தானபாரதி, வனிதா, புவனா உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பல காட்சிகள் கனடாவில் நடைபெறுவதால், பெரும் பகுதி படப்பிடிப்பு கனடாவிலேயே நடத்தப்பட்டுள்ளது. சில காட்சிகள் சென்னையிலும், பாண்டிச்சேரி, மும்பை போன்ற இடங்களிலும் எடுக்கப்பட்டன. இந்தப் படத்திற்கு பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்ய, பிருந்தன் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை சபேஷ் முரளி அமைக்கின்றனர். பாடல்களை ஸ்ரீவிஜய் எழுத, நடன காட்சிகளை ரவிதேவ் அமைத்துள்ளார். தங்கவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுத, மின்னல் முருகன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். கலை- சிவா. இவர் சாபு சிரிலிடம் உதவியாளராக இருந்தவர். படத்தொகுப்பு - சுதா. தயாரிப்பு மேற்பார்வை- பொள்ளாச்சி டி.பன்னீர் செல்வம். தயாரிப்பு - அரவிந்த் ரத்தினசிங்கம், ரவி குணசிங்கம்.
கல்லூரியில் படிக்கும், சாதிக்க வேண்டும் என்கிற கொள்கை உடைய இளைஞனை அவனோடு படிக்கும், அவனைப் போலவே லட்சியம் கொண்ட ஒரு பெண் காதலிக்கிறாள். ஆனால் காலம் அவனை ஒரு தாதாவிடம் மோதவைக்கிறது. உயிரை காப்பாற்றும் உன்னத படிப்பை படிக்க வேண்டியவன், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் பிடிக்கிறான். அதன் விளைவு அவனது எதிர்காலத்தை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது, லட்சியமுள்ள அவனது காதலி அந்த பாதையை ஏற்றுக் கொண்டாளா என்பதே படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. புத்தாண்டு முதல் வாரத்தில் பாடல் இசை வெளிவர இருக்கிறது. அதே போல கடைசி வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Watch Online:
* Kathal pisase movie online,
* Kathal pisase,
* Kathal pisase tamil movie online,
* Kathal pisase movie online,
* Kathal pisase movie,
* Kathal pisase tamil movie,
* Kathal pisase,
* watch Kathal pisase,
* watch Kathal pisase movie online,
* watch Kathal pisase online,
* Kathal pisase watch online,
* Kathal pisase tamil movie watch online,
* Kathal pisase tamil movie online,
* Kathal pisase tamil movie,
* Kathal pisase movie watch online,
* Kathal pisase torrent,
* watch Kathal pisase,
* Kathal pisase torrent,
* Kathal pisase online,
* watch Kathal pisase movies,
* Kathal pisase movie,
* Kathal pisase watch online,
* Kathal pisase online,
* Kathal pisase online movie,
* watch Kathal pisase tamil movie online,
* Kathal pisase movie online watch,
* Kathal pisase movie download,
* Kathal pisase movie watch online,
* Kathal pisase full movie,
* watch Kathal pisase movie online,
* watch Kathal pisase online,
* Kathal pisase tamil movie watch online,
* Kathal pisase full movie,
* Kathal pisase movie torrent,
* Kathal pisase movie online free,
* watch Kathal pisase tamil movie,
* Kathal pisase movie download,
* Kathal pisase tamil movie online watch,
* Thiruttupadam Kathal pisase,
* Kathal pisase online watch,
* watch tamil movie Kathal pisase,
* Kathal pisase full movie online,
* Kathal pisase tamil movie free download,
* watch tamil movie Kathal pisase online,
* Kathal pisase movie online watch,
* Kathal pisase movie online,
* Kathal pisase tamil movie watch,
* Kathal pisase,
* watch free online new tamil movie Kathal pisase,
* Kathal pisase free downloads,
* Kathal pisase Thiruttupadam,
* Kathal pisase online movie Thiruttupadam
0 comments:
Post a Comment